Sat. Jan 10th, 2026

Category: தமிழக அரசியல்

அரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிய மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில அமைப்பாளர் தலைவர் சீனிவாசன், மலர் தூவி, மாலை அணிவித்து,…

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?
டெல்லி பயணம் அரசியல் மாற்றங்கள்…?

டிசம்பர் 3 – கள்ளக்குறிச்சி அதிமுக உள்கட்சிப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திடீரென டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரமே எடப்பாடி பழனிசாமியை…

தவெக-வில் ஐக்கியமானார் செங்கோட்டையன்…?

த.வெ.கவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ‘பவர்’ – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் விஜய்! சென்னை: தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

அதிரடி அரசியல்…? OPS மற்றும் வைத்தியலிங்கம் எச்சரிக்கை…?

ஓபிஎஸ் அதிரடி எச்சரிக்கை: “டிசம்பர் 15–ல் முக்கிய முடிவு… அதிமுக திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்!” சென்னை:அதிமுக உள்கட்சி பிரச்சனைகள் மீண்டும் புயலை கிளப்பும் நிலையில், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று புதிய அரசியல் அதிர்வை உருவாக்கும் வகையில் டிசம்பர்…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி | நவம்பர் 23, 2025 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60), தருமபுரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள புழுதிக்கரை ஊராட்சியின் C.மோட்டுப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 31-இல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய…

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு ஏற்பாடுகள்…? த.வெ.க. அறிவிப்பு…!!

22.11.2025 – காஞ்சிபுரம்தமிழ்நாடு டுடேசெய்தியாளர்: பெ. லோகநாதன் கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’ கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர்…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…

தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…