Sun. Jan 11th, 2026

Category: சுற்றுச்சூழல்

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

சென்னை – வியாசர்பாடி, நவம்பர் 29, 2025:வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் அமைந்துள்ள திருமதி நர்பதாதேவி ஜெ. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா மேனிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணமயமான “Kids Carnival – மழலையர் திருவிழா” சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவிழா தொடக்க நிகழ்ச்சி:…

திறப்பு விழாவை எதிர்பார்த்து…?சமுதாய நலக் கட்டடம் மற்றும் பொது கழிப்பறை…?

🏢 இந்தக் கட்டிடம், மத்திய/மாநில அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கட்டடம், சுமார் 10 லட்சம் மதிப்பில் 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சமுதாய நலப் பணிகளுக்காகக் கட்டப்பட்டது. பொதுக்கூட்டங்கள், சமுதாய நலத் திட்டங்கள், அரசு முகாம்கள் போன்ற…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி…! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஐந்து அருவியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் – சுற்றுலா பயணிகள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.தென்காசி – குற்றாலம்:தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவி மற்றும் புலி அருவி…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

தாமதமாகும் திருமணங்கள்: கனவுலகில் சஞ்சரிக்கும் சமூகம்?

சிறப்புச் செய்திக் கட்டுரை: இன்றைய தேதியில் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் ஒரு பெருமூச்சு — “இன்னும் ஒரு நல்ல வரன் அமையவில்லை.” தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. விரல் நுனியில் உலகத் தொடர்புகள் வந்துவிட்டன. மேட்ரிமோனியல் தளங்களில் லட்சக்கணக்கான வரன்கள் அணிவகுத்து…