மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்,முன் அறிவிப்பில்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
மருத்துவத்துறை அலட்சியம் குற்றச்சாட்டு…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் | மணலூர்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆன இன்று,…










