Thu. May 7th, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா!

பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அதற்கான CCTV கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (டிசம்பர் 30, 2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம்…

விழுப்புரம் நகரம் 24 மணி நேர CCTV கண்காணிப்பு நகரமாக மாற்றம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மகாலட்சுமி குழுமத்தின் சமூகப் பங்களிப்பு.

விழுப்புரம் | டிசம்பர் 30, 2025. விழுப்புரம் நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மகாலட்சுமி குழுமத்தின் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு CCTV கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க,…

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்திற்கு புதிய பலம் போதை வஸ்துக்களை கண்டறிய ‘பஸ்டர்’ மோப்ப நாய் பணியில்.

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை (Anti-Drug Campaign) மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் போதை வஸ்துக்களை கண்டறிய முதன்முறையாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் பணியில்…

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்…?

சட்ட ஒழுங்குக்கு சவால்; போதைப்பொருள் கலாச்சாரத்தின் ஆபத்தான வெளிப்பாடு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தல்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது நிகழ்ந்த கொடூர தாக்குதல் சம்பவம்,…

மலை வேடன் சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி மனு போராட்டம்…!

டிசம்பர் 29, 2025 | திண்டுக்கல் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து, மலை வேடன் (பழங்குடியினர்) சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம்…

காட்டுப்பன்றி கறி விற்பனை : வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றி கறியை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act, 1972) கீழ் வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் திரு.…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

குடியாத்தம் அருகே கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…!

ஒட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை. குடியாத்தம் | டிசம்பர் 27 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியில் கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், லாரி…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…