Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

Quit GPay – BHIM-ஐ தேர்வு செய்கிறோம் 🇮🇳

அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் 50% வரி விதித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 👉 இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?நமது அதிகப்படியான அமெரிக்க நம்பிக்கையே இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் தனது…

9/11 – பேராசையின் பேரழிவு, கல்வியின் பேரொளி.

உலகையே உலுக்கிய நாள் 2001 செப்டம்பர் 11.அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த அந்தத் தருணத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. உலக வரலாற்றில் ஒருபோதும் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்துவிட்டது. “Reading Makes a Country Great”…

இந்து பெண்களின் சொத்துரிமை – சட்ட வளர்ச்சியின் வரலாறு.

பல நூற்றாண்டுகளாக இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. கூட்டுக் குடும்பச் சொத்துகளில் ஆண்களுக்கே உரிமை உண்டு; பெண்கள் வாழ்நாள் பராமரிப்பு உரிமையுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலை இருந்தது. 1937 – விதவைகளுக்கு வாழ்நாள் உரிமை இந்த நிலையில் மாற்றம்…

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து…!

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து: ஒன்றிய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், 24 முக்கிய கனிமங்கள்…

எறையூர் நரிக்குறவர்களின் நிலமில்லா வாழ்வு – வாக்குறுதி நான்கு வருடங்களாக காத்திருக்கும் பட்டா…?

பெரம்பலூர்: “நிலம் இருந்தால் நாங்களும் விவசாயம் செய்யலாம், வீடு கட்டிக்கொள்ளலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலம் தருவோம் என்று சொல்லி நான்கு வருடமாச்சு. இன்னும் காத்துக்கிட்டே இருக்கோம்…”இது எறையூரில் வாழும் ஒரு நரிக்குறவர் தாயின் குரல். 🌾 நிலம்…

பாமகவில் பெரும் பிளவு: அன்புமணி நீக்கம் – தமிழக அரசியலில் அடுத்த அலை என்ன?

சென்னை:தமிழக அரசியலில் தந்தை-மகன் மோதல்கள் புதிதல்ல. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) வெடித்திருக்கும் பிளவு, சாதாரண குடும்ப அரசியல் சண்டையல்ல – ஒரு தலைமுறை அரசியலை அசைக்கும் சவாலாக மாறியுள்ளது. டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகன் அன்புமணியை “கட்சிக்கே…

ஆன்மீகப் பயணமாக டெல்லி சென்ற செங்கோட்டையன்…?

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு: புதுடில்லி :அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார். செங்கோட்டையன்…

சோழர் வம்சத்தின் பெருமை – மறக்கப்பட்ட வரலாறு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம் இன்று ஏழ்மையில் வாழ்கிறது. புகைப்படத்தில் இருக்கும் முகங்களை பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் –இன்றைய அரசியல் தலைவர்கள், மற்றும் வரலாற்று சான்றுகள் திரிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வருவதினால். ஆனால் இவர்கள்தான்…

❖ மன்னிப்பு இல்லாத உலகம் – ஒரு தத்துவக் கற்பனை ❖

1. மன்னிப்பு இல்லாத சூழ்நிலை மனிதர்கள் செய்யும் தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் உலகை கற்பனை செய்து பாருங்கள்.மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை; பாவமன்னிப்பு என்ற கருத்தே இல்லை. நல்லது செய்தால் பாராட்டு, சன்மானம். கெட்டது செய்தால் உடனடி தண்டனை. இப்படி…

தமிழ்நாடு டுடே,தென்காசி  மாவட்ட முதன்மை செய்தியாளருக்கு விருது.

📰 தென்காசியில் நடைபெற்ற காகித வெண்கல விழாவில்,தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர் ஜே. அமல்ராஜ் அவர்கள் சேவை செம்மல் விருது பெற்றார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காகித…