Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

ஒரு பந்து உலகையே மாற்றும்…? சிறப்பு கட்டுரை!

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி: கோவை: “சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும்…

இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலரில் ராணி அண்ணாதுரை பேட்டி.

🤞அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா…

தமிழ்நாடு – அண்ணாவின் வாழ்க்கையும் – அரசியலும்…!

🖤❤️ தமிழ்நாடு – அண்ணா இல்லாமல் இல்லை! (பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு கட்டுரை) “தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை…மதராஸ் மாநிலம் அல்ல, தமிழ்நாடு தான்!”என்று பெருமிதம் கலந்த குரலில் உரைத்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. சாதி, மதம், மொழி, ஏழ்மை என அடிமைத்தனத்தில்…

காடு காக்கும் கடுமையான எச்சரிக்கை!

கு‌டியாத்தம் காப்புக்காட்டில் அனுமதியின்றி முரம்பு கொட்டிய தொழிலதிபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்…? குடியாத்தம், செப். 13சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வெறும் காகிதத்தில் மட்டுமே இல்லாமல், நடைமுறையில் கடுமையாக செயல்படுத்தப்படுகிறது என்பதை குடியாத்தத்தில் நிகழ்ந்த சமீபத்திய சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. வேலூர் வனக்கோட்டம்…

சமஸ்கிருதமும் மருத்துவமும்…!

பனகல் அரசரும் சமஸ்கிருத மாநாடும் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி வரலாற்றை மாற்றிய ஒரு தீர்மானம் அறிமுகம்: வரலாற்றில் சில தருணங்கள், ஒரு மனிதரின் துணிச்சலான முடிவால் தலைமுறைகளின் எதிர்காலத்தை மாற்றுகின்றன.80 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு சமஸ்கிருத மாநாட்டில் நிகழ்ந்த…

எங்கும் எப்பொழுதும் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்…!

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படுத்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்💐🙏 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ…

✈️ B-52: உலகை நடுங்கச் செய்த அமெரிக்க ரகசிய விமானம் – இந்திய விஞ்ஞானிகளின் சவால்!

அமெரிக்காவின் B-52 ஸ்ட்ராட்டஜிக் பாம்பர் உலகையே நடுங்கச் செய்ததாக அவர்களே பெருமைபேசி வருகின்றனர். உலகின் எந்த நாட்டிற்கும் இதை விற்காத ஒரே போர் விமானம் என்பதும், லட்சக்கணக்கான கிலோ குண்டுகளை தாங்கிச் செல்லும் சக்தி கொண்டதுமாக இருப்பதே அதற்கான காரணம். இந்த…

Quit GPay – BHIM-ஐ தேர்வு செய்கிறோம் 🇮🇳

அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் 50% வரி விதித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 👉 இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?நமது அதிகப்படியான அமெரிக்க நம்பிக்கையே இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் தனது…

9/11 – பேராசையின் பேரழிவு, கல்வியின் பேரொளி.

உலகையே உலுக்கிய நாள் 2001 செப்டம்பர் 11.அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த அந்தத் தருணத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. உலக வரலாற்றில் ஒருபோதும் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்துவிட்டது. “Reading Makes a Country Great”…

இந்து பெண்களின் சொத்துரிமை – சட்ட வளர்ச்சியின் வரலாறு.

பல நூற்றாண்டுகளாக இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. கூட்டுக் குடும்பச் சொத்துகளில் ஆண்களுக்கே உரிமை உண்டு; பெண்கள் வாழ்நாள் பராமரிப்பு உரிமையுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலை இருந்தது. 1937 – விதவைகளுக்கு வாழ்நாள் உரிமை இந்த நிலையில் மாற்றம்…