அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?
உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…