தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…