குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.
சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…
அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…
தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!
கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…
ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!
“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…
“100 நாள் வேலை – இனி இல்லை”
ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து, விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,அதற்கு ஒத்து…
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் இரவு நேர மதுபான விற்பனை…. குற்றச்சாட்டு…!
குற்றாலம் பகுதிகளில்தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டுமாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கைதென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்…
தென்காசி விமான நிலையம் அமைக்க கோரிக்கை! மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்த பாஜக மாவட்ட தலைவர்!!
தென்காசி விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் ஐயா சாமி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ளார்.…
குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில்
5 சவரன் நகை கொள்ளை ,போலீசார் தீவிர விசாரணை.
டிசம்பர் 24: வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அம்பாபுரம் கொச அண்ணாமலை தெருவில், பூட்டியிருந்த வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் (வயது 75).…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம் நகராட்சியில்,நூறுநாள் வேலைத் திட்ட நிதி குறைப்பு, பெயர் மாற்றத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில்,நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு வழங்கி வந்த நிதியை 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைத்ததையும்,மேலும்,…
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு.
வேடசந்தூர் அய்யலூரில்,திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யலூரில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, அய்யலூர் பேரூர் கழகம் சார்பில்,V.P.B. பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திரு. T.C. ராஜ்மோகன்…









