Fri. Aug 1st, 2025

Author: TN NEWS

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் – வழக்கறிஞர் பிரிவு – அறிக்கை?

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் திரு பி.எல். சந்தோஷ் நேற்று சாவர்க்கர் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் சாவர்க்கரின் தியாகத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடுதலை போராட்டத்தில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.…

அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்.

சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்?

மரபை மீறி செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின்…

கோவிலில் அசம்பாவிதம் செய்தவர் கைது!

தென்காசி மாவட்டம் தென்காசியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளை ஊரை சேர்ந்த ஆனந்த பாலன் என்ற நபர், தான் கொண்டு வந்த…

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…!

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…! மதுரையில் 400 ஆண்டுகால பழமையான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஜியாரத்துக்கு தடை விதிக்கும் வருவாய் மற்றும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, இன்று ஜனநாயக முறையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

சர்வதேச வேட்டி தினம்.. !

மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்சென்னை: பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள்…

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது., கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை மற்றும்…

உலகம் முழுவதும் Sugar Patient diabetic நோய் மிகப்பெரிய சவாலாக உள்ளது..இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம்” என்ற சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது…இந்த திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்களில் சிவப்பாக மாறுதல், கொப்புளங்கள், வீக்கம்,…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து அதில் பலியானவர்கள் விவரம் சு. காமராஜ் வயது 54 த /பெ சுப்பு குறுந்த மடம், கோ. வேல்முருகன் வயது 54 த/பெ…

*ஜனவரி 12, 19, 26 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை செல்ல சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னை செல்ல நெல்லை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.**முன்பதிவு நாளை மறுநாள் 05.01.25 காலை 8 மணிக்கு…