Thu. Dec 18th, 2025


30.11.2025

அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. குமரேசன் அவர்கள் இன்று (30.11.2025) அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலுள்ள பல வாக்குச்சாவடிகளில்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார்.

100% பணிகளை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடைபெற்று வரும் SIR பணிகளை நேரில் பார்வையிட்டு, வாக்காளர் பதிவை முழுமையாக்கவும், புதிய வாக்காளர்களை சேர்க்கவும்,
தேவையான திருத்தங்களை செய்யவும் விரைவாக 100% பணிகளை நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ. சந்திரமோகன்
மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு. தமிழழகன்
தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் R. ரவிச்சந்திரன்
J. பூசக்காரன், தண்டபாணி, விஸ்வநாதன், சிவமூர்த்தி, உதயநிதி, சுபாஷ் BLA2, BDA மற்றும் பலர் உடனிருந்தனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS