ஜனவரி 13, 17 ஆகிய தேதிகளையும் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!
-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை———————————-இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.…