Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

கோவில் கும்பாபிஷேகம்.

குடியாத்தம் அருகே சேம் பள்ளி கிராமத்தில்ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ செல்வ பெருமாள் ஆலயமஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் | டிசம்பர் 15, 2025 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள…

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது…!

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து ஊராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். தாழையூத்து | டிசம்பர் 15, 2025 நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியம், தாழையூத்து ஊராட்சியில் கனிமம் மற்றும்…

உலக அரங்கில் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திருமதி.சுப்ரியா சாகு I.A.S அவர்களுக்கு தமிழ்நாடு டுடே வாழ்த்துக்கள்…!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் பெற்று ள்ளார்கள். உலக அளவிலில் இந்தியா வுக்கு…

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுகோள்…! துரை வைகோ MP.

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு.…

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடக்கமா…? ஓ.பன்னீர்செல்வம்? டிச.23-ல் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

சென்னை | டிசம்பர் 2025 : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கியிருக்கலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் மீண்டும்…

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி தர்மபுரி, டிசம்பர் 15 : “தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.…

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வருகை – விழாவாக கொண்டாடிய தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சிறுத்தைகள்.

தருமபுரி : திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான திரு. பி. பழனியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்த வருகை தந்த விடுதலைச் சிறுத்தை கட்சி…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…

புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார்,பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர் திருட்டு கும்பல் 6 பேரை கைது செய்தனர்…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ராஜா வீதி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர்களை திருட முயன்ற கும்பலை நகர காவல் நிலைய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!

புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…