Mon. Apr 13th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில்.

காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின்…

களக்காடு அருகே காதல் விவகாரம்
இளைஞர் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார்…? திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும்…

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) திரு. ஜீவா அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து…

பள்ளியில் அவமதிப்புக்கு உள்ளானதாக கூறி மாணவன் தற்கொலை முயற்சி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்! தென்காசி | டிசம்பர் 24. தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஊத்துக்கோட்டையில் மாணவ–மாணவிகளுக்கு 374 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்.

திருவள்ளூர் மாவட்டம் | ஊத்துக்கோட்டை. ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு. டி.ஜெ.…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!

பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”!

பாலக்கோட்டில் டாக்டர் பி.பழனியப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி,பாலக்கோடு மேற்கு ஒன்றியம்,பஞ்சப்பள்ளி ஊராட்சி – கவாக்குச்சாவடி எண்ஆகிய பகுதிகளில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலைகுனியாது” திட்டத்தின் கீழ் பாகம் வாரியாக ஆலோசனைக்…

தர்மபுரி: புலிகரையை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு.

தர்மபுரி | டிசம்பர் 22, 2025 தர்மபுரி மாவட்டத்தில் புலிகரையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய காவல் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 2025–2026 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கை…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷன் உயிரிழப்பு.

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), தந்தை ஸ்ரீதர், சமூக…