Fri. May 29th, 2026

Category: தி. மு. க

19 கட்சிகளுடன் பலமான கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம்.

திண்டுக்கல், செய்தியாளர் ராமர்: 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வதோடு, புதிதாக மேலும் 6 கட்சிகள் இணைந்துள்ளதால், திமுக கூட்டணியின் மொத்த கட்சிகள்…

பாப்பிரெட்டிப்பட்டி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 483 களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

Pappireddipatti: பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மார்ச் 1-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் M. K. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம்.

சி.நரசிம்மன் தலைமையில் கூட்டம்வேலூர் மாவட்டத்தில் இன்று (06.02.2026) வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட கழக பொருளாளர் சி.நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் நடந்தது. துரைமுருகன் அறிவுரைகள்இக்கூட்டத்தில்…

மோடிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

கொட்டமிட்டா கிராமத்தில் நடைபெற்ற விழாவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அரசின் இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்இந்த…

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.

காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…

01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.

நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…

ஏரல்: புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு.

ரூ.112 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் :ஏரல் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பேரூராட்சிகள் துறையின் மூலதன மானிய நிதித்…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…