Wed. May 6th, 2026

Category: #சட்டம் #தீர்ப்புகள் #வாழ்க்கை

கேரள நீதித்துறையில் புதிய வரலாறு..!

முழுப் பார்வை இழந்த முதல் பெண் நீதிபதி தன்யா நாதன் சி கேரளாவின் நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. முழுமையான பார்வைத் திறன் இல்லாத நிலையில், கேரளாவின் முதல் பெண் நீதிபதியாக தன்யா நாதன் சி பதவியேற்கத்…

⚖️ போக்சோ வழக்கில் கடும் தண்டனை:

எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை – விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: விழுப்புரம், பிப். 11 :விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் பகுதியில், 2021 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமியை கடத்திச்…

01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.

நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…

மருத்துவ அலட்சியம் நிரூபணம் – நுகர்வோர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!

🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு. திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு – சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.

விழுப்புரம் | ஜனவரி 09 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களிடையே நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோக்கில், இன்று (09.01.2026) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை,➡️ கல்லூரி பாலின உளவியல் கண்காணிப்புக்…

சிக்கலில் “ஜன நாயகன்” திரைப்படம்…?

ஜன நாயகன்’ வெளியீட்டில் நீதிமன்ற தடை:CBFC அதிகாரம் – நீதிமன்ற எல்லை மீண்டும் விவாத மையம். விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மத்திய…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…