சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.
கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…










