விழுப்புரம் நகரம் 24 மணி நேர CCTV கண்காணிப்பு நகரமாக மாற்றம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மகாலட்சுமி குழுமத்தின் சமூகப் பங்களிப்பு.
விழுப்புரம் | டிசம்பர் 30, 2025. விழுப்புரம் நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மகாலட்சுமி குழுமத்தின் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு CCTV கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க,…










