Sun. Oct 5th, 2025

Category: அரசு செய்திகள்

UGC – NET தேர்வு ரத்து?

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும்…

பொங்கல் பதக்கங்கள் வழங்க ஆணை: தமிழக முதல்வர்.

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை. சேக்முகைதீன்

சென்னை மாநகராட்சி அறிக்கை!

🦉 *திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும்.* *வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.* சேக் முகைதீன்.

குமரி வள்ளுவ முனை சிறப்பு !

இந்தியாவின் துவக்கப் புள்ளியாம், குமரி வள்ளுவ முனையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்வில், வெள்ளி விழா சிறப்பு மலரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட மரியாதைக்குரிய அருட்திரு. குன்றக்குடி பொன்னம்பல…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்?

மரபை மீறி செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! “தமிழ்நாடு அரசின் மரபுப்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியும், இறுதியில் தேசிய கீதம் பாடியும் முடிக்கப்படும். ஆனால் இத்தகைய மரபை மதிக்காமல் அரசியல் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின்…