டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக ஏப்ரல் 16ம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் போராட்டம்
நாகர்கோவில்:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின்…