Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

தமிழ்நாடு டுடே – மக்களின் குரலை அதிகாரிகளிடம் கொண்டு செல்லும் நம்பக ஊடகம்….🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

தமிழ்நாடு டுடே இதழ், தமிழகத்தில் அனைத்து துறைகள், அனைத்து நிலை அதிகாரிகள் வரை நேரடியாகச் சென்று வழங்கப்படும் ஒரு பொறுப்பான, சமூக அக்கறை கொண்ட ஊடகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசுத் துறை அலுவலகங்கள்,…

சின்னமனூரில் குப்பைக் குவியல்கள் JCB இயந்திரம் மூலம் அகற்றம்,நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

சின்னமனூர், டிசம்பர் 18 : தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை சாலை, BSNL அலுவலகம் எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன. பொதுமக்கள் வீசிச் சென்ற கழிவுகள் தினசரி அகற்றப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரச்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி…

கே.வி. குப்பம் தொகுதியில் போட்டியிட விருப்பம்,அதிமுக சார்பில் கல்லப்பாடி குருசாமி மனு!

சென்னை, டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கே.வி. குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக தலைமையகத்தில் மனு அளித்துள்ளார். குருசாமி தொழிலில் கட்டிட…

குடியாத்தத்தில் மின் பாதுகாப்பு – மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணி குடியாத்தம் தமிழ்நாடு மின்சார…

பூட்டை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய்கள் செயல்படாமல் முடக்கம் – 6 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பூட்டை கிராமத்தில்…

ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை அறிவிப்பில் மாற்றம் – பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு.

சென்னை / டிசம்பர் 18: ரயில் புறப்படுவதற்கு முன் டிக்கெட் முன்பதிவு (Reservation Chart) நிலையை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே…

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…

தமிழ்நாடு மழைக்காலம் இரு வேறு நிலைகள்…?

🔴கனமழை பெய்த போதிலும் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு கிடக்கும் 354 ஏரிகள்…? சமீப காலமாக தொடர்ச்சியாக கனமழை பெய்திருந்தாலும், தமிழ்நாட்டில் 354 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பாசனம் மற்றும்…