குடியாத்தம் அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல்.
குடியாத்தம், மார்ச் 26:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 4 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிலைய கண்காணிப்பு குழுவினர் வட்டார வளர்ச்சி…










