Sat. Jan 10th, 2026

இன்று வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுக்கத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் வரை மகளிர் விடியல் பயணம் பேருந்து வழி தடம் தொடக்க விழாவில்,

ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .
அவர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு

மத்திய ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன்

கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன்

பேரூராட்சி செயலாளர் திரு.பெருமாள் ராஜா
ஒன்றிய குழு தலைவர்

பேரூராட்சி தலைவர் துணை தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்  T.தென்பாண்டியன்.

By TN NEWS