நாகர்கோவில் நாஞ்சில் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், மாபெரும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பெருமாள் திருமண்டபத்தில் இன்று (28.12.2025) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு தளவாய் சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவினை சிறப்பித்தார்.
மாநாட்டில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, சமூக முன்னேற்றம், மக்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
இந்திரன் ✨
சென்னை மாவட்ட செய்தியாளர் / புகைப்படக் கலைஞர்