Tamil Nadu Today Awards 2026
Coimbatore
08.02.2026 (Sunday)
தமிழ்நாடு டுடே விருதுகள் 2026,
கோயம்புத்தூர் மாநகரில் உள்ள ஹாலிடே ரெசிடென்சி ஹோட்டலில்
08.02.2026 ஞாயிற்றுக்கிழமை
மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய
63 முக்கியமான நபர்களுக்கு
விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
அதேபோல்,
தமிழ்நாடு டுடேவின் படைப்பாற்றல் மிக்க பங்களிப்பாளர்களுக்கும்
சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு
அவர்களின் அர்ப்பணிப்பும் திறமையும்
மிகுந்த மரியாதையுடன் பாராட்டப்பட்டது.
நிகழ்வின் ஒவ்வொரு கட்டமும்
மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு,
ஒழுங்கான முறையில்,
அனைவரையும் மரியாதையுடன் கௌரவித்த விதம்
மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த மாபெரும் நிகழ்வின் வெற்றிக்கு
முழுமையான காரணமாக இருந்த
Chief Editor & Publisher
திரு. S. Sathees Sir அவர்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுகளும்
உளமார்ந்த வாழ்த்துகளும்.
தமிழ்நாடு டுடே நிறுவனம்
வருங்காலங்களில் மேலும் உயர்ந்து,
மக்களுக்கான உண்மையான ஊடகமாக,
சமூக மாற்றத்திற்கு வழிகாட்டும்
ஒரு சிறந்த நிறுவனமாக
தொடர்ந்து செயல்பட்டு
மேலும் பல வெற்றிகளை
குவிக்க வேண்டும் என
மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
என்றென்றும்,
தமிழ்நாடு டுடே உறவுகளுடன் இணைந்து வாழ்த்தும்,
ஷேக் முகைதீன்
ஆசிரியர்கள் குழுமம்
தமிழ்நாடு டுடே
10.02.2026
🏆 CONGRATULATIONS 🏆
Tamil Nadu Today Awards 2026
The Tamil Nadu Today Awards 2026,
held at Holiday Residency, Coimbatore,
on 08 February 2026,
was a grand and memorable celebration of excellence.
This prestigious event proudly honored
63 distinguished personalities
for their outstanding contributions to society.
Special recognition was also extended to
the creative contributors of Tamil Nadu Today,
celebrating their dedication, innovation,
and commitment to meaningful journalism.
The flawless organization, dignified proceedings,
and professional execution of the event
made the evening truly remarkable.
Heartfelt congratulations and sincere appreciation for Celebrating excellence, leadership, and impactful journalism.
Chief Editor & Publisher
Mr. S. Sathees
for his visionary leadership and tireless efforts
behind this successful and inspiring event.
Wishing Tamil Nadu Today
continued growth, greater heights,
and many more milestones in the years ahead.
With warm regards,
Shaikh Mohideen
Editorial Team
Tamil Nadu Today
10.02.2026
#TamilNaduTodayAwards2026 #Excellence #MediaLeadership #AwardNight #Coimbatore
TamilnaduToday
#TamilnaduTodayAwards
#TNTAwards2026
#TamilnaduTodayMagazine
#TNTAwards
#Tamilnadutodaymagazineawards2026
#satheesheditor
#editorsatheesh
#drsoundararajan
#drrajendhran
#ashokveeramuthu
#rkilanchezhian
#rkIlanchezhianadvocate
#ivisionmultimart
#ivision
#ivisiontitlesponsor
#titlesponsorivision
#subashchandrabose
#eyemmersive
#eyemmersive.inc
#vijayalakshmisubramani
#mjflionsenthilkumar
#selvakumareyemmersive
#ukusa
#eyemmersiveukusa
#ukusaeyemmersive
