Fri. May 29th, 2026

Category: சுகாதாரத்துறை / மருத்துவமனை

மருத்துவ அலட்சியம் நிரூபணம் – நுகர்வோர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!

🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு. திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…

மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ஆணையர் நாம் தமிழர் கட்சி அதிரடி முற்றுகை.

போடி, பிப். 04:மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.…

கடும் குளிர் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ‘அன்பு பாலம்’ மனிதநேய சேவை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், பிப்ரவரி 4ஆம் தேதி, அன்பு பாலம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடும் குளிர் தாக்கத்தில்…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…

தமிழ்நாடு முழுவதும் அவசரகால மருத்துவத் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் AED கருவி அறிமுகம்.

திண்டுக்கல் மாவட்டம், ஜன.30 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவப்பட்ட உயிர்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED) கருவியின் செயல்முறைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள்…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…