இராமேஸ்வரம் பாம்பனில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமையல் தொழிலாளி படுகொலை, பகுதியில் பரபரப்பு..!
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த…










