Fri. Feb 27th, 2026

Category: காவல்துறை

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

மோசடிகள் பலவிதம்…! ஏமாறும் மக்கள்…?

சிறப்பு கட்டுரை: தமிழகத்தில் அரசு வேலை வழங்கி தருவதாகக் கூறி பணம் பறிப்பது புதிய ஒன்று அல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது ஒழுங்குபடுத்தப்பட்ட மோசடி வலையமாக மாறி, பல இளைஞர்களின் கனவுகளையும், பொருளாதார நிலையும் சீரழித்து வருகிறது. அத்தகைய…