Mon. Jan 12th, 2026

Category: காவல்துறை

சாதி வன்மத்தை திணிக்கும் நிர்வாகிகளுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார் – அன்பில் ஆறுமுகம் மீது கடும் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

குடியாத்தத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

குடியாத்தம், டிசம்பர் 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

தென்காசி: காவலில் இருந்து தப்பிச்சென்றவரை தேடி சென்ற 5 போலீஸார் மலைப்பகுதியில் சிக்கல் – தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிரடியாக மீட்பு.

தென்காசி, டிசம்பர் 5:தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளியை தேடிச் சென்ற போது, ஐந்து போலீசார் ஆயிரம் அடி உயரமுள்ள கடினமான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு முழுவதும் மலைப்பகுதியில் சிக்கிய காவலர்கள்:…

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…