Mon. Oct 6th, 2025

Author: TN NEWS

📘 கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

தமிழ்நாடு டுடே – சிறப்பு கட்டுரை: தமிழ்நாடு கல்வி துறையில் எப்போதுமே முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது. குறிப்பாக உயர்கல்வியில், தமிழகத்தின் சாதனைகள் இந்தியாவையே வியக்க வைக்கின்றன. கல்வியே மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் அடிப்படை சக்தி என்பதை உணர்ந்து, தொடர்ந்து கல்விக்குத் தலைமைத்துவம்…

கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசு மாநிலங்களை புறக்கணிக்கக் கூடாது – எச்சரிக்கை விடுத்த முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பதிவில் மத்திய அரசை வலியுறுத்தி கூறியதாவது: பிரதமர் கூறியுள்ளபடி, ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பும், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வும்…

தேசிய விருதுகளில் தமிழ் படங்களின் சாதனை 🎬✨

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. 🎬 சிறந்த தமிழ் திரைப்படம் – ‘பார்க்கிங்’ (தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ்) ✍️ சிறந்த திரைக்கதை ஆசிரியர் – ‘பார்க்கிங்’ பட இயக்குநர்…

திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு குடியாத்தத்தில் அன்னதானம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியாத்தம்-பரதராமி சாலையில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ கருடா அன்னதானம்…

வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் – வழக்கு அக்டோபர் 10க்கு ஒத்திவைப்பு!

2016-17 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கில் நடிகர் விஜய் 35.42 கோடி ரூபாய் வருமானம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் புலி படத்திற்கான 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இதையடுத்து, 2022 ஜூன் 30ஆம் தேதி, 1.50…

மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா!

மொரப்பூரில் மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா! தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில், மதிமுக இயக்கத் தலைவர் மதிப்பிற்குரிய வைகோ அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதற்கட்டமாக பெரமாண்டபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் தலைமையேற்றார்.…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கலைத் திருவிழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி “கலையால் கல்வி செய்வோம்” என்ற முழக்கத்துடன் கல்லூரி கலைத் திருவிழா செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டி, கவிதைப்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…

GST 2.0 அமுலுக்கு வந்துள்ளது – விளக்கம்…!

அனைவருக்கும் வணக்கம், விழிப்புணர்வு தொகுப்பு…! புதிய வரி் GST 2.0 மாற்றம் நேற்று முதல் (22/09/2025) அமல்படுத்தபட்டுள்ளது. அனைவரும் அதை பின் பற்றி தங்கள் வணிகத்தை தொடர வாழ்த்துக்கள். தற்போது GST மூலம் வணிகர்களுக்கு பல விதமான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு விளக்கமும்…

முக்கிய தலைப்பு செய்திகள்.

🚉 ரயில்வேயில் புதிய வசதி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்காக இந்திய ரயில்வே QR குறியீடு ஸ்கேனர்கள் அறிமுகம். ⚖️ கவின் ஆணவக் கொலை வழக்கு மூன்றாவது கைதான ஜெயபாலனின் ஜாமின் மனுவை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 🛕…