Mon. Apr 13th, 2026

Category: CM Cell

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

🏚️ பாசார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில்!

📍 கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசார் கிராமம். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட பாசார் கிராமத்தில் (கிராம எண் : 59) உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், கடுமையாக பழுதடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்.

4-வது நாளாக அடையாளப் போராட்டம்திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு – திண்டுக்கல் மாவட்டம் சார்பில், தொடர்ந்து 4-வது நாளாக அடையாளப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி,…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…