இந்திய அரசுக்கு எங்களின் முழு ஆதரவு – விவசாய முன்னேற்றக் கழகம்…!
🟩 விவசாய முன்னேற்ற கழகம் 🟩 மாநிலத் தலைமைக் கழக செய்தி வெளியீடு 📍 நாமக்கல், மோகனூர் | தேதி: 07.08.2025 அமெரிக்க வரி விதிப்பு இந்திய விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கை – விவசாய முன்னேற்ற கழகம் கண்டனம்! அமெரிக்க அதிபர்…




