Sun. Jan 11th, 2026

Category: நிருபர் பக்கம்

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

நகராட்சி அலட்சியத்தை கேள்விக்குள்ளாக்கிய ‘தமிழ்நாடு டுடே’ சின்னமனூர் மின் மயான அவலம் – செய்தியால் நிர்வாகம் கட்டாய நடவடிக்கை.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட மின் மயானத்தில் நடந்த கடுமையான மனிதாபிமான மீறலை ‘தமிழ்நாடு டுடே’ இதழ் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம், நகராட்சி நிர்வாக அலட்சியம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ⚠️ நகராட்சி அலட்சியத்தின் உச்சம்: கடந்த…

தேனி மாவட்டம் சின்னமனூரில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.

ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, உத்தமபாளையம் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு: சின்னமனூர், ஜனவரி 03: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை, உத்தமபாளையம்…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

குடியாத்தம் அருகே நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி பானுமதி, கடந்த 12.12.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கொண்டசமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (த/பெ. கிருஷ்ணசாமி…

மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்,முன் அறிவிப்பில்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
மருத்துவத்துறை அலட்சியம் குற்றச்சாட்டு…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | மணலூர்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆன இன்று,…

“மத நல்லிணக்க அரசியலை முன்வைக்கும் தளபதி விஜய் – தர்மபுரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா”!

தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…

தருமபுரி: காணொளிக் காட்சி வழியாக திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.

தருமபுரி: மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls – SIR 2026) தொடர்பாக…

தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிலிருந்து மேடை வரை: இளைஞர்களுக்கு முன்னுதாரணமான லூர்து சவரி ராஜன்.

சின்னசேலம் | கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்து வரும் லூர்து சவரி ராஜன், தனது கடின உழைப்பாலும், கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக…