Sun. Jan 11th, 2026

Category: நிருபர் பக்கம்

மீன் வியாபார பெண்ணுக்கு அவமரியாதை, அதிகார துஷ்பிரயோகம் – திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.

திருவள்ளூர்:(பெண்கள் பாதுகாப்பு | உள்ளாட்சி அதிகாரப் பொறுப்பு | சட்ட நடவடிக்கை). திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூரில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஆபாசமாகப் பேசி, உயிருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர் வைத்திருந்த மீன்களை கால்வாயில் கொட்டி அட்டூழியம் செய்ததாக…

திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

நகராட்சி அலட்சியத்தை கேள்விக்குள்ளாக்கிய ‘தமிழ்நாடு டுடே’ சின்னமனூர் மின் மயான அவலம் – செய்தியால் நிர்வாகம் கட்டாய நடவடிக்கை.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட மின் மயானத்தில் நடந்த கடுமையான மனிதாபிமான மீறலை ‘தமிழ்நாடு டுடே’ இதழ் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம், நகராட்சி நிர்வாக அலட்சியம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ⚠️ நகராட்சி அலட்சியத்தின் உச்சம்: கடந்த…