“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”காணொளி ஆலோசனைக் கூட்டத்தில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்பு.
செஞ்சி | 08.12.2025 “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…









