அரூர் ரவுண்டானாவில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்.
மரியாதையுடன் அனுசரிப்பு – MLA வே. சம்பத்குமார் தலைமையில் நிகழ்வு டிசம்பர் 06 – அரூர் சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் ரவுண்டானா பகுதியில்…









