Mon. Jan 12th, 2026

Category: சமூகம்

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில்.

காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின்…

களக்காடு அருகே காதல் விவகாரம்
இளைஞர் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார்…? திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும்…


பொதுமக்கள் வசதியை மையமாக்கிய புதிய வால்வோ பேருந்து சேவை நாகர்கோவில், சென்னை பயணத்தில் நேரம், வசதி, பாதுகாப்பு மேம்பாடு!

சென்னை | டிசம்பர் 24, 2025. தென் தமிழக மக்களின் நீண்டகால பயண தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் வசதியை முதன்மைப்படுத்தி, நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் புதிய வால்வோ பேருந்து சேவையை நாளை மறுநாள்…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!

பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

விழுப்புரம்: 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் | டிசம்பர் 22 விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS அவர்களின் உத்தரவின் பேரில்,அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்,உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில்மனம் பூண்டி கூற்றோடு பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது…

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…

திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…

தேசியப் பறவையின் மரணம்: வனத்துறையின் கண்காணிப்பு எங்கே?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமம் அருகே, மணி நதியாற்றுப் பாதை பாலத்தருகே நமது தேசியப் பறவையான இரண்டு மயில்கள் மரணமடைந்து கிடந்தது, வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்புகிறது. மயில் என்பது வெறும் பறவை அல்ல. அது…

திருப்பத்தூர் விபத்து: டிஎஸ்பி அலுவலகம் அருகே நடந்த மரணங்கள் போக்குவரத்து கண்காணிப்பு எங்கே?

திருப்பத்தூர் | சிவகங்கை மாவட்டம். திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் விதி அமலாக்கத்தின் போதுமான தன்மை குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிக…