தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” நிகழ்ச்சி விறுவிறுப்பாக , அரூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
தருமபுரி மாவட்டம் முழுவதும் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் “மக்களோடு மக்களாக” எனும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெட்டிபட்டி, மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…








