Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி.

AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி. தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம்…

ஏன் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதில்லை?

இந்தியர்களின் உளவியல் – மனு ஜோசெப்பின் “Why The Poor Don’t Kill Us” நூலின் சுருக்கமும் சமூகப் பார்வையும். தொகுப்பு: ஷேக் முகைதீன், துணை ஆசிரியர் இந்தியாவில் செல்வச் சீர்மையின்மை உலகில் மிக மோசமான அளவை எட்டியுள்ளது. மிகச்சிலர் கையில்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:

மாணவர்கள் 100% அடிப்படைத் திறனை அடைய தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அறிவுறுத்தல். புதுக்கோட்டை, டிசம்பர் 11:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிடர் நலம் மற்றும் மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட…

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்த காவல் ஆய்வாளர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர்:திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வை எளிதாக்கும் விதமாக, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் பெரும் நலத்திட்ட…

குடியாத்தத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

குடியாத்தம், டிசம்பர் 11:குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குடியாத்தம் நகர காவல்துறை நேற்று விசேஷ சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த…

குடியாத்தத்தில் மகாகவி பாரதியார் 143வது பிறந்தநாள்.

திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி. வேலூர் மாவட்டம், டிசம்பர் 11:மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, குடியாத்தத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில்…

நல்லாபாளையம் ஊராட்சியை கஞ்சனூர் ஒன்றியத்தில் இணைப்பிற்கு எதிர்ப்பு!

ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது! விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள நல்லாபாளையம் ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து புதியதாக உருவாக்கப்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.…

சங்கராபுரம் நகரில் தினசரி கடும் டிராபிக் நெரிசல்.

பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன…