தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – மாவட்ட ஆட்சியர் சதீஷ் தகவல்.
தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும்…








