Fri. May 29th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.-வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக…

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா – அணைக்கட்டில் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

வேலூர் – டிசம்பர் 28. வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய ஒன்றியம் அணைக்கட்டு ஊராட்சி, சின்ன அணைக்கட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில், வேலூர் தெற்கு மாவட்ட…

ஜி.கே. வாசன் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் முப்பெரும் விழா! அபிஷேகம், அன்னதானம், இலவச கண் மருத்துவ முகாம், நல உதவிகள் வழங்கல்.

குடியாத்தம், டிசம்பர் 28 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், மரியாதைக்குரிய ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் புறநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குடியாத்தத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, குடியாத்தம்…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கல் 94-வது மாதமாக தொடர்ந்து சமூக சேவை.

குடியாத்தம், டிசம்பர் 29 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சமூக சேவகர் கே.வி. ராஜேந்திரன் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, 94-வது மாதமாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, 28.12.2025 அன்று குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி…

தும்பூர் ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்
புதிய வாக்காளர் சேர்த்தல் – நீக்குதல் பணிகளை அன்னியூர் சிவா MLA ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பூர் ஊராட்சியில், பாக எண் 170 மற்றும் 171-ல் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்…

அபாயத்தின் விளிம்பில் தென் பெண்ணை ஆற்று மேம்பாலம் மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் தற்போது கடும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக…

ஆதார் கட்டாயம்! IRCTC டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.

சென்னை / டெல்லி: இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்து வரும் நிலையில், தற்போது 60…

குற்றாலம்: நீதிமன்ற உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகள் – நிர்வாக அலட்சியமா?

தென்காசி மாவட்டம், குற்றாலம்: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நீராடுவதற்காக, ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், குற்றால அருவிகளில்…

🏆 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெருமை, உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
தமிழக அரசின் காமராஜர் விருது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித் துறையின் முன்னணிப் பள்ளியாகத் திகழும் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் உயரிய காமராஜர் விருதை பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட…