ஊத்துக்கோட்டையில் மாணவ–மாணவிகளுக்கு 374 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்.
திருவள்ளூர் மாவட்டம் | ஊத்துக்கோட்டை. ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு. டி.ஜெ.…







