🌙 குடியாத்தம்: ரம்ஜான் முன்னிட்டு 350 பேருக்கு 14 வகை உணவு பொருட்கள் வழங்கல்…!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 14 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 📅 மார்ச் 20 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி,குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப்…










