Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் நலச் சங்கம் மாமேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சிTNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு டிசம்பர் 6, 2025. பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார்…

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!

டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில்புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி நிகழ்வு டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியில், இந்திய குடியரசு கட்சி சார்பில் நாட்டின் அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

“தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை”

பழனியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி கடும் போராட்டம் TAMILNADU TODAY இதழின் வன்மையான கண்டனம். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை ஆய்வுப்…

அங்கன்வாடி மையம் இல்லாமல் ஆதிதிராவிடர் குடியிருப்பு குழந்தைகள் சிரமம்.

மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக கட்டடம் இன்றி சிரமங்கள் தொடரும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர். உத்திரமேரூர் தாலுகா, மருத்துவன்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மைய…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவுக்கு தேர்வான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை & சீருடை வழங்கல்.

தருமபுரி – டிசம்பர் 2, 2025 தருமபுரி மேற்கு மாவட்டம், மோலையானூர் அலுவலகத்தில் இன்றுமாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடத்தூர் மேற்கு…

தென்காசியில் தூய்மை பணியாளர் காவலர்களின் கண்டனப் போராட்டம்.

குறைந்தபட்ச ஊதியம் – நிரந்தரப்படுத்தல் கோரி மனு வழங்கல்; டிசம்பர் 2 – தென்காசி மாவட்டம். தென்காசி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டனப்…

சின்னமனூர் நகராட்சி சீப்பாலக்கோட்டை சாலையில் கழிவுநீர் அடைப்பு – பொதுமக்கள் அவதி, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

சின்னமனூர் – தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி வரம்பில் உள்ள சீப்பாலக்கோட்டை சாலை, ஸ்ரீ கிருஷ்ணைய்யர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பிரதான சாக்கடையில் ஏற்பட்ட கடுமையான அடைப்பினால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் சுகாதார…