பெயர் பலகை மாயமானது – அடையாளத்தை இழக்கும் சாம்பவர்வடகரை: நிர்வாக அலட்சியமா? சமூக அக்கறையின்மையா?
தென்காசி மாவட்டம்சாம்பவர்வடகரை தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை அக்ரஹாரம் மேல்புறம், அரசடி பிள்ளையார் கோயில் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த “சாம்பவர்வடகரை” என்ற பெயர் பலகை தற்போது காணாமல் போயுள்ளது. ஒருகாலத்தில்: “இங்கேதான் சாம்பவர்வடகரை”என்று பயணிகளுக்கு வழிகாட்டிய அந்தப் பெயர் பலகை,இப்போது…





