அறுந்து கிடந்த மின் வயர் தாக்கி 7 எருமை மாடுகள் பலி ரூ.4.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு. “நிவாரணம் இல்லை என்றால் தற்கொலை செய்வோம்” என வேதனை.
தென்காசி | 08.12.2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி, யாதவர் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் என்பவர், கடந்த 30.10.2025 அன்று தனது ஐந்து எருமை மாடுகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் இரண்டு எருமை…










