Wed. Nov 19th, 2025

Category: அரசு செய்திகள்

ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் ஏப்ரல் – 2025 முதல் ஜூலை 2025 வரை நடைபெறும் – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பொறுப்பேற்றார்.

விழுப்புரம், பிப்ரவரி 5: விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பிப்ரவரி 5, புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலேயே, அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்ததை…

*தேர்தல் அவசரம்*?

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நாளை, 05.02.2025 நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (05.02.2025) பொது விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்களிக்கவுள்ள அரசு மற்றும் தனியார்…

ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?

இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…