Wed. Nov 19th, 2025

Category: அரசியல் பக்கம்

தமிழகம் – மின்வாரிய ஊழல் – அன்புமணி இராமதாஸ்?

*ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்**பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்* 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை…

மஹா கும்பாபிஷேகம் – கங்கை நதி – சுத்தமாகுமா?

87 சதவீத கழிவுநீர் தற்போதுள்ள எஸ்டிபிகளில் சுத்திகரிக்கப்படும் என்றும், 13 சதவீதம் இடத்திலேயே சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. மஹா கும்பத்தில் 450 மில்லியன் பக்தர்கள் புனித நீராட விரும்புவதால், கங்கை நீராடுவதை உறுதி செய்ய நிர்வாகம் எவ்வாறு முயல்கிறது? மிகப்பெரிய…

சந்திரகுமாரா? செந்தில்குமாரா? – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடி போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக…

வரலாற்றுப்_பதிவு.

“திருமாவளவன் தான் எனது கடைசி மாணவன். திருமாவளவனுக்காகவே பல்கலைக் கழக விதிகளையே மாற்றினேன்” எழுச்சித் தமிழரின் PhD வழிகாட்டி, பேராசிரியர் சொக்கலிங்கம் பேச்சு. ஆண்டுக்கு 15 மாணவர்கள் மட்டுமே சேர்த்து படிக்கக் கூடிய MA கிரிமினாலஜி படிப்புக்கு மொத்தம் 250 மாணவர்கள்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் – வழக்கறிஞர் பிரிவு – அறிக்கை?

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் திரு பி.எல். சந்தோஷ் நேற்று சாவர்க்கர் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தவறான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் சாவர்க்கரின் தியாகத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு விடுதலை போராட்டத்தில் இணைந்ததாக கூறியிருக்கிறார்.…