Sat. Jan 10th, 2026

பரப்புரை செயல் திட்டக் கூட்டம்

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாலக்கோடு சட்டமன்ற தொகுதி (57) காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி – வாக்குச் சாவடி எண் : 259

காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்
GVK. சரவணன் அவர்கள் தலைமையில்,
“என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி”
பரப்புரை செயல் திட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம்,

கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்:

முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் – அடிலம் T. அன்பழகன்

ஒன்றிய கழக துணை செயலாளர்கள் – KP. சண்முகம், சித்ரா வடிவேல்

மாவட்ட பிரதிநிதி – L. சங்கர்

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் – PNC. மகேஷ்குமார்

பாலக்கோடு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி – அறிவழகன்

மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் – P. அண்ணாமலை

மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் – ப. பூபதி

மாவட்ட தொழிலாளர் அணி – PS. நல்லதம்பி

ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் –
S. விஜய், T. மஞ்சுநாத், GK. முத்தமிழன்

ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் – புகழேந்தி

ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் – சிவக்குமார்

ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் – செந்தில்

மேலும் கலந்து கொண்டவர்கள்:

கிருஷ்ணமூர்த்தி, OG. குமார்

BLA–2 : சீனிவாசன், T. மஞ்சுநாத்

BDA : டான். சக்தி

BLC, மற்றும் பல கழக நிர்வாகிகள்


மண்டல செய்தியாளர் :
D. ராஜீவ் காந்தி

By TN NEWS