Sun. Oct 5th, 2025

Category: அரசியல் பக்கம்

மே 17 இயக்கம் அறிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்…

1948 ஜனவரி 30ம் நாள் – மகாத்மா காந்தியின் நினைவாக இக்கட்டுரை!

மகாத்மா காந்தி கொலை சம்பவம் மற்றும் அதன் பின்னணி – சுருக்கம்: 1948 ஜனவரி 30ம் தேதி, மாலைப் பிரார்த்தனை நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகாத்மா காந்தி, இந்துத்துவவாதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் மதக்கலவரங்கள் அதிகரித்த காலக்கட்டத்தில்,…

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் tvk party district secretary list 2025;

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின்…

மதுரை: மேலூர் விவசாயிகள் பிரச்சினையை முதல்வர் ஏன் கவனிக்கவில்லை? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட…

பரந்தூரில் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்.

என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை; இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன்; வளர்ச்சிக்கு எதிரானவன் நான்…

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை |நீதிபதி ஜான் ராபர்ட்ஸ்…

ராணி பேட்டை கொலை முயற்சி…?

ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சமபவத்தில், கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர்…